61பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவியுயர்வு!

இதுவரை பதவியுயர்வு கிடைக்கப்பெறாத, பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 61பேருக்கு பதவியுயர்வு வழங்கப்படவுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக, உடனடியாக பதவியுயர்வு வழங்க பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆசியதாச குரே, தெரிவித்துள்ளார்.
Related posts:
மின் பாவனையாளர்களிடமிருந்து மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது மின் துண்டிப்பும் இல்லை - மின்...
அரசின் சட்ட அறிவுறுத்தல்கள் நிதி நிறுவனங்களுக்கு கிடையாதா? நுண் நிதி நிறுவன வசூலிப்பாளர்களால் அவமானப...
சீனத் தூதுவர் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை விசேட சந்திப்பு - பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப...
|
|