60 ஏக்கர் வனப்பகுதி தீயினால் அழிவு!

வௌ்ளவாய கொடவெஹெர மஹதென்ன பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் சுமார் 60 ஏக்கர் பரப்பு கொண்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் இதுவரை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் குறித்த பகுதியில் நிலவி வரும் வறட்சியான காலநிலையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எல்லைதாண்டும் மினவர் பிரச்சினை தொடர்பில் நவம்பர் 5ஆம் திகதி அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை!
வறட்சியான காலநிலையால் மின் உற்பத்தி பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை - மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாள...
|
|