54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!

Tuesday, March 26th, 2019

தமிழகத்திலிருந்து 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 இலங்கை அகதிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமான சேவைகளின் ஊடாக நாடு திரும்பவுள்ளனர்.

இவர்கள் தங்களது சொந்த இடமான  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே மீள் குடியமர்த்ப்படுவார்கள் என்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.

Related posts: