527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

Friday, March 29th, 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் தோற்றியிருந்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும், அதில் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Related posts: