500 மில்லியன் பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது!

Tuesday, March 5th, 2019

500 மில்லியன் ரூபா பெறுமதியான வைர கல்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த வைர கல் பன்னிபிட்டியில் கொள்ளையிடப்பட்ட வைர கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related posts: