50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது!

Wednesday, August 24th, 2016

கற்பிட்டி – ஏரபுகொடெல்ல பகுதியில் 50 இலட்சம் பெறுமதியான கடலட்டையுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்த 770 கிலோகிராம் எடையுள்ள   கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற போது குறித்த கடலட்டைகளை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

Related posts: