50 ஆயிரம் கிலோ அரிசி விநியோகிக்க நடவடிக்கை – நெல் சந்தைப்படுத்தல் சபை!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சதொச மற்றும் சிறப்பங்காடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார்.
இதன்படி ஒரு கிலோ பச்சை அரிசி 83 ரூபா எனவும் ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.
Related posts:
மக்களின் கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நிவர்த்தி செய்யப்படுகின்றது – ஊர்காவற...
வடமாகாண மக்களை அவதானமாகச் செயற்படுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்து!
ஒழுக்கம் - அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை - அடுத்தவர்களின் நம்பிக்கை என்பனவே ஒரு தலைவனது வெற்றியின் ஆன...
|
|