5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை – விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர்!

Wednesday, May 12th, 2021

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தள்ள நிலையில் எதிர்வரும் 31 வரை,  துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் இருந்து செல்லும் பயணிகளுக்கும், இலங்கை ஊடாக செல்லும் இடைமாறல் பயணிகளுக்கும் மேற்படி நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: