5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ஆரம்ப உரை – உலகத் தலைவர்கள் பலருடன் பல தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பு!

Saturday, December 4th, 2021

5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  காலை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உலகத் தலைவர்கள் பலருடன் பல தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளாரல் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் ‘சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்’ என்ற தலைப்பில் ஆரம்ப உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: