49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் – எரிசக்தி அமைச்சின் விஷேட அறிவிப்பு!
Tuesday, July 26th, 2022chassis எண் கொண்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமைமுதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்துடன் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேபோல். 49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளவர்கள் தங்களது அனுமதிப் பத்திரத்தை பெற மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
மரண தண்டனை பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் ?
தர்ம ராஜ்ஜியமாக வைத்திருப்பதற்கே பணியாற்றுகிறேன்- ஜனாதிபதி !
A/L விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு!
|
|