48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல !

Tuesday, October 6th, 2020

இதனடிப்படையில் நாளையதினம் வெளியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்..

க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: