40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் அடுத்த வாரம்முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Monday, April 10th, 2023

QR விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக இடைநிறுத்தப்பட்ட 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த இடைநிறுத்தம் ஒரு வாரத்திற்கு மாத்திரமே அமுலில் உள்ளதால், இந்த உத்தரவுகளின் அடிப்படையில் இந்த மாதம் 12ஆம் திகதி முதல் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

QR விதிமுறைகளை மீறியதால் 40 நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: