35 நாட்களில்  தொடருந்து விபத்தில் 57 பேர் பலி  !

Sunday, February 18th, 2018

இந்த வருடத்தில் 35 நாட்களில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 57 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்னளன.

அவர்களில் அதிகமானவர்கள் மிதிப்பலகையில் பணித்தவர்கள் மற்றும் தொடருந்து கடவைகளில் வீதி மாறியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடரூந்து வீதிகளில் பயண்படுத்தும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என, தொடருந்து பாதுகாப்பு முகாமையாளர் அநுர பிரேமரத்ன கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் பயணச்சீட்டு இன்றி தொடரூந்தில் பயணித்த 1295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, 40 லட்சத்து 32 ஆயிரத்து 772 ரூபா ஈட்டப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: