338 பயணிகளுடன் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Wednesday, April 3rd, 2019

இந்தோனேசியாவில் இருந்து ஜித்தா நோக்கி பயணித்த விமானம் ஒன்று நேற்று(02) அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தில் 338 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட காபன் அழுத்தம் காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: