30000 போலி வைத்தியர்கள் தேடும் சுகாதார அமைச்சு!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் போலியான வைத்தியர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகசுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உரிய தகைமை இல்லாத 30000 போலி வைத்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இந்தநிலையில் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கும் வைத்தியர்கள் தங்களை தனியார் சுகாதார சேவைகள் நியமங்கள் சபையில் பதிவு செய்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!
கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு - உள்ளூராட்சி ஆணையாளர் அறிவிப்பு!
|
|