3,000 கிராம சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் – வாக்காளர்களை பதிவு செய்வதில் சிக்கல் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

சுமார் 3,000 கிராம சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வாக்காளர்களை பதிவு செய்வது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதன் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்காளர் இடாப்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட தேர்தல் செயலகத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு!
இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரிப்பு!
அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
|
|