3 நாள் பயணமாக பிரதமர் சீனா பயணம்!

Tuesday, April 5th, 2016

பிரதமர் ரணில்விக்ரமசிங்க 3 நாள் அரசு முறை பயணமாக நாளை (6)சீனா புறப்பட்டு செல்கிறார்.

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை சந்தித்து பேச்சுக்களை நடத்துவதுடன் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

இந்த சந்திப்பின்போது சீனா சார்பில் இலங்கையில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி பெறுவது குறித்து இலங்கை பிரதமர் ரனில்விக்ரமசிங்க ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது

Related posts: