3 இலட்சம்வாக்காளர்களுக்கு அடையாளஅட்டைகள் இல்லை!

Friday, November 24th, 2017

இலங்கையில் சுமார் 3 இலட்சம் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதே இதன் இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: