2901 வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் – சட்டமா அதிபர் திணைக்களம்!
Thursday, August 1st, 2019நடப்பாண்டின் கடந்த 7 மாதங்களுக்குள் 4390 குற்றசெயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2901 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 242 பேர் இதுவரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விரைவில் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம் !
காணாமல்போனோரில் பலர் வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளில் – அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!
உலக சந்தைகளில் விலை உயர்வு - பிரித்தானியாவில் எரிவாயு விலை 7 வீதத்தால் உயர்வு!
|
|