29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்!

Friday, March 15th, 2019

நாட்டில் அண்ணளவாக 29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

அவர்களில் அதிகமானவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

மொத்தமாக 28 ஆயிரத்து 591 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் அரச மற்றும் தனியார்த்துறை வேலைத்திட்டங்களில் பணியாற்றுவதற்கான நிரந்தர பணிக்கான வீசா மற்றும் தற்காலிக பணிக்கான வீசாவும் வழங்கப்பட்டுள்ளன.


மீன் உற்பத்தி தொடர்பில் சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்!
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகின்றது “கரிகோச்சி”
ஜப்பான் நாட்டு கலந்துரையாடலுக்குச் செல்ல யாழ் மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் பதிவு!
தென்னைச் செய்கைக்கான மண் ஆராய்ச்சி நிலையம் பளையில் - தென்னை பயிர்ச் செய்கைச் சபை!
பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிக்க நடவடிக்கை – தொடருந்துத் திணைக்களம்!