27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும் – அமைச்சர் ராஜித!

சில நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக 07 பில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை மீதப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பட உள்ளதாக அமைச்சர் முன்னதாக கூறினார்.
Related posts:
ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று இலங்கை வருகை
பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
வாக்காளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமானது - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|