269பட்டதாரி ஆசிரியர்களுக்கு  நியமனம்!

Thursday, December 1st, 2016

 

தொழில்நுட்பம் மற்றும் கல்விமானி பெற்ற நாடகமும் அரங்கியல் பட்டதாரி ஆசிரியர்கள் 269 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இவர்களில் 29 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களும் 240 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.

இந்த ஆசிரியர்களில் மாகாண பாடசாலைகளுக்கு 137 பேரும் தேசிய பாடசாலைகளுக்கு 132 பேரும் நியமனம் வழங்கபட்டது.  இந்த நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்உட்பட அமைச்சின் செயலாளர்கள்¸ அதிகாரிகள்¸ நியமனம் பெரும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.

484424897full

Related posts:

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேருக்கு பதவி உயர்வு  : 7 பேர் தமிழ், முஸ்லி...
நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைப்பேன் நீதி அயமைச்சர் உறுதி!
அடுத்துவரும் சில நாட்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக் கூடும் - பொது சுக...