25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறை!

போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25,000 ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும், சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்!
அனைத்துப் பாடசாலைகளிலும் சுற்றாடல் முன்னோடித் திட்டம் - கல்வியமைச்சு
இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!
|
|