250 பேருந்துகளுக்கு பற்றாக்குறை!

Thursday, November 2nd, 2017

போக்குவரத்து சேவைக்கு மேலும் 250 பேருந்து வரை பற்றாக்குறை காணப்படுவதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரிகளுடன் பேசி வருவதாக, அந்த சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் எச்.எம்.சந்திரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: