25 வீதத்தால் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!

Saturday, June 3rd, 2017

சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்ததையடுத்து மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மின் சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நீர்த்தேக்கங்களில் 27 வீதமாகக் காணப்பட்ட நீர்மட்டம் தற்போது 40 வீதமாக உயர்வடைந்துள்ளதாக அதற்கமைய, தற்போது நீர் மின் உற்பத்தி 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:

20ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்...
மாணவர், ஆசிரியர், பெற்றோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தே இணையவழி கல்வி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஜனாதிப...
நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளத...