240 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Wednesday, May 26th, 2021

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பில் குறித்த சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட நபர்களே இவ்வாறு விடுவிக்கப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: