22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!

Thursday, February 17th, 2022

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: