2025இல் அனைவருக்கும் வீடு – அமைச்சர் சஜித்

புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்கும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டதின் ஊடாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட 66 விதத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வீடமைப்புத் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி அதன் முழுமையான பிரதிபலனை நாட்டு ஏழை மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
ஜனவரியில் வருகிறது விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலம்!
கடந்த 24 மணி நேரத்தில் மேலும்2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று!
பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் - இளைஞர் விளை...
|
|