2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Tuesday, April 25th, 20232023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.
புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தொழிற்சங்கங்களுடன் சுமுக உறவைப் பேணுக அமைச்சர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுரை!
நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்...
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் - ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறை...
|
|