2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு – மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டு!
Sunday, March 12th, 20232021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் வங்கி கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
2021 டிசம்பரில், 19 இலட்சத்து 2 ஆயிரத்து 719 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததாகவும், 2022 டிசம்பரில் 19 இலட்சத்து 52 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய வங்கி அறிக்கைகள் காட்டுகின்றன.
அவற்றில், 13 ஆயிரத்து 445 உள்ளூர் வங்கி கடன் அட்டைகள் மற்றும் 19,040,720 உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கடன் அட்டைகள் உள்ளன.
மேலும் 2021 ஆம் ஆண்டில் நிலுவைத் தொகை 133,285 ஆகும், இது 2022 ஆம் ஆண்டில் 143,098 ஆக அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!
கொரோனா வைரஸ்: முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் - அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
இலங்கையில் இஸ்லாமிய குழுக்கள் மீது தடை- தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.!
|
|