2021 ஜனவரி 18 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டுக்கான O/Lட பரீட்சை ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, August 28th, 2020

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்டுப்போன குறித்த பரீட்சை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: