2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

….
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வழமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்!
சிறைச்சாலைகளுக்குள் இடமாற்றப்படும் கைதிகள்!
|
|