2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

Tuesday, May 24th, 2022

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களை வெட்டுப்புள்ளி விபரம்  தரப்பட்ட இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: