2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறைநாட்கள் வர்த்தகமானி அறிவித்தல் வெளியீடு!

2020 ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறை நாட்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடபட்டது.
இதற்கமைவாக 26 நாட்கள் அரச, வங்கி விடுமுறை தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வென்றார் பிரதமர் ரணில் - நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!
நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இள...
வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர...
|
|