2018 உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இதோ..?

Saturday, February 10th, 2018

 

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் பிரகாரம் ஊர்காவற்றுறை அனலைதீவு வட்டாரத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகப்படியான வாக்ககள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றது.

அத்துடன் நெடுந்தீவு பிரதேசத்தில்  இரண்டு வட்டாரரங்களின் முடிவுகளின் பிரகாரம் ஈழ மக்கள் ஜனாநாயக கட்சி முன்னிலை வகிக்கின்றது

Related posts: