2017 இல் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை- ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 29th, 2016

 

2017 ஆம் ஆண்டு கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்’ளார்.

பிபிதெமு பொலன்னறுவை திட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இங்கு பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

president-9

Related posts: