2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பார்வைக்கு!
Wednesday, August 9th, 20172017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும் கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை காலாவகாசம் வழங்கப்படவுள்ளது என்று என்று மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எம். எம் முஹமட் தெரிவித்துள்ளார்.
பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதவர்களுக்கும் இந்த சலுகையை பயன்படுத்த முடியும். 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அடுத்த மாதம் 30ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளi குறிப்பிடத்னது
Related posts:
இலங்கை கடற்படை அதிகாரி இந்தியாவில் பலி!
சேதம் இழைத்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - பிரதி பொலிஸ் மாஅதிபர்!
அமெரிக்க டொலர் பிணைமுறி சந்தையில் இலங்கை மத்திய வங்கி மீண்டும் இணைவு!
|
|