2000 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் !

Wednesday, December 20th, 2017

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2,000 கையடக்க தொலைபேசிகள் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனா மற்றும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த மூன்று இலங்கை பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்ப்டடுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி குறித்த கையடக்க தொலைபேசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது


க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரல்!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!
சமூக வலைத்தள பதிவுகளை கண்காணிக்கிறதா வருமான வரித்துறை?!
கடந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை- ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பலி!