20 ஆம் திருத்தச் சட்டமூலம் : வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு…!

அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 20ம் திருத்தச் சட்டமூல வரையானது அரச அச்சக திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுமந்திரன் MP அடாவடி: வெளிநடப்புச் செய்தார் மாகாணசபை உறுப்பினர்!
மின் இணைப்புகள் துண்டிப்பு: வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம்!
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் - முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவி...
|
|