15,000 ஹெக்டயரில் பச்சை மிளகாய் செய்கையை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!

Saturday, December 8th, 2018

தேசிய சந்தையில் பச்சை மிளகாய்க்கு நிலவும் கேள்விக்கிணங்க அதன் பயிர்ச்செய்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை விவசாய அமைச்சு எடுத்துள்ளதாக குறிப்பிடப்படும் அமைச்சின் ஊடக அறிக்கையில் 2018, 2019 ம் ஆண்டுகளில் பெரும்போகத்தின் போது 15 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் விலை 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts: