148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு!

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்பொழுது அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னார்வரீதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ, யாழ் பிரதம அஞ்சலதிபர் .மணிவண்ணன் தபாலதிபர்கள், வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள் அஞ்சலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை!
CID அதிகாரிகளுக்கு அனுமதி இன்றி வெளிநாடு செல்ல தடை!
கொரோனாவை அடுத்து நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்...
|
|
20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைவு - பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்...
கடல், வான் இணைப்புகள் இந்தியாவுடனான இலங்கையின் இணைப்பை வலுவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!