14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Saturday, April 10th, 2021சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் நுரைச்சோலை, கறுவலகஸ்வௌ, பளுகஸ்வௌ, உஸ்வௌ, சிங்கபுர, கெலேகரம்பாவ மற்றும் குமாதிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாதாரண தரப் பரீட்சார்த்திகளினி அனுமதி அட்டைகள் அனுப்பி வைப்பு!
இன்றுடன் நிறைவுற்றது சாதாரணதரப் பரீட்சைகள்!
தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் - தொல்பொருள் திணைக்களம்...
|
|