125 கோடி ரூபா செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி!

Thursday, August 30th, 2018

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 125 கோடி ரூபா செலவிடப்படும் என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் ஹிங்குராங்கொட விமான நிலையமும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts: