12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்து!

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைவதன் காரணமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என கொழும்பு ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் தொற்று உறுதியானவர்களில் சிறுவர்கள் அதிகளவில் பதிவாகின்றனர். இந்நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடிப்படை தேவைகளை பெற்றுத்தருமாறு அரியாலை முள்ளிக்கிராம மக்கள் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!
மதுப்பாவனை நாட்டில் வீழ்ச்சி !
முடிவடைகிறது ஒப்பந்தம் : ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு !
|
|