12 முதல் 15 வயதுடையோருக்கு இன்றுமுதல் தடுப்பூசி!

Friday, January 7th, 2022

நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமைமுதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts: