10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு சேவை!
Wednesday, July 19th, 2017இலங்கை கடற்படையின் காலி மத்திய நிலையத்தினூடாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
2015 நவம்பர் 13ம் திகதி முதல் இந்த சேவைகள் ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் மூன்று பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடற்படையினர் இதுபோன்று மேலும் இரு சேவை நிலையங்களை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய கடற் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு நாள் சேவை இன்று முன்னெடுக்கப்பட மாட்டாது!
அடுத்த இரு வாரங்களுக்குள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை கணக்காய்வுக்கு உட்படுத்த எதிர்பார்ப்பு - மின்...
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
|
|