08 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, August 3rd, 2018

இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: