06 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் !

Thursday, October 24th, 2019

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள், எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும் என அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts: