02 ஆம் திகதியிலிருந்து  புதிய ஆண்டுக்காக ஆரம்பமாகும் பாடசாலைகள்!

Saturday, December 30th, 2017

2018ம் ஆண்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்  2018  ஜனவரி  02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் பணிக்கு விடுமுறை வழங்கப்பட்ட 58 பாடசாலைகள் மாத்திரம் 2018 ஜனவரிமாதம் 02ம் திகதி தொடக்கம் 2018 ஜனவரி மாதம் 13ம் திகதி வரை முழுமையாக மூடப்படுவதோடு குறித்த பாடசாலைகள் 2018 ஜனவரி மாதம் 15ம் திகதி  மீள் ஆரம்பமாகவுள்ளது.

Related posts:


யானை தாக்கியநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  பெல்லன்வில விமலரதன தேரர் காலமானார்!
பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை - வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவே...
ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை – இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவிப்பு!