9399 சாரதிகள் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்!

Tuesday, August 20th, 2019


 நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 406 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் இதுவரை 9399 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .

Related posts: